G. C. E A/L மற்றும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்தை பாடமாகக் கற்போருக்காக தொடர் நிகழ்ச்சி - fazhan nawas

  Fayasa Fasil
By -
4
G. C. E A/L மற்றும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்தை பாடமாகக் கற்போருக்காக தொடர் நிகழ்ச்சியொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளேன். இந்த தொடரை உங்களுக்கான உசாத்துணையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல் கட்டமாக "உமையாக்களின் ஆட்சியும் அவர்களின் பங்களிப்புக்கள்" பற்றியும். ஆராயவுள்ளோம்.
கலீபா அமீர் முஆவியா றழியல்லாஹுஅன்ஹூ முதல் கடைசி ஆட்சியாளர் கலீபா இரண்டாம் மர்வான் வரை கலந்துரையாடவுள்ளோம்.
கீழுள்ள YouTubeலிங்க் மூலம் தொடரை நாளை தொடக்கம் பார்வையிடலாம்.

Image result for fazhan nawas




fazhannawas official 

கருத்துரையிடுக

4கருத்துகள்

கருத்துரையிடுக