(அப்ரா அன்ஸார்)
2020ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு Utv இன் ஏற்பாட்டில் "சிங்கப் பெண்ணே!" விஷேட நிகழ்வு நேற்று (09) சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது....
காலை 9.00மணி தொடக்கம் மாலை6.00வரை நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல துறைகளில் சாதித்த பெண்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு பல வகையான விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெண்களுக்கான பொருட்கள் 50% விலைக்கழிவில் விற்பனை செய்யப்பட்டது. பெரும் திரளான பெண்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளோடு ,பெண்களுக்கான சிறந்த நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வானது பெண்களை போற்றுவதற்காகவும், கௌரவப்படுவதற்காகவும் மாத்திரமே குடும்பத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை போற்றத்தக்கதாகும்.
இந் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக Utv குடும்பத்திற்கு பெண்கள் சார்பிலிருந்து நன்றிகள் தெரிவிக்கப்பட்டமை முக்கியமானவையாகும்.