இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (05) இதுவரை (பி.ப.) 05.30 ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 29 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
********************************************************************************
முந்திய செய்தி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (05) இதுவரை (பி.ப.04.54) நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.