கொரோனா காரணமாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி!

Rihmy Hakeem
By -
0
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த  52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)