நீர்கொழும்பில் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார் பர்வீஸ் மஹ்ரூப்!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் பர்வீஸ் மஹ்ரூப் நீர்கொழும்பு – கொச்சிகடை, பலகத்துறை பிரதேசத்திலுள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை நேற்றைய தினம் (03) வழங்கி வைத்தார்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)