முகப்பு பிரதான செய்திகள் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ; மூவர் காயம் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ; மூவர் காயம் By -Rihmy Hakeem ஏப்ரல் 03, 2020 0 பாணந்துறை, எகொட உயன பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதன்போது மூவர் காயமடைந்துள்ளதுடன் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை