முகப்பு கொரோனா மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று! மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று! By -Rihmy Hakeem மே 04, 2020 0 இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 732 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் (04) இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை