2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு ஆசிய கிண்ணம் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானமாகியுள்ளது.