ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ App அறிமுகம்!

Rihmy Hakeem
By -
0

ஐக்கிய மக்கள் சக்தி நேற்றைய தினம் (07) தனது உத்தியோபூர்வ செயலியை (App) அறிமுகப்படுத்தியது.

கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் வைத்தே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)