பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இருவர் தற்கொலை!

Rihmy Hakeem
By -
0

கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருந்து குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)