அஞ்சல் மூல வாக்காளர்களுக்கும் வாக்களிக்க பல வசதிகள்

www.paewai.com
By -
0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூலமாக வாக்களிப்பவர்களுக்கு உரிய தொழில் இடங்களில் வாக்களிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துமாறு தெரிவத்தாட்சி அலுவலரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)