கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு நாடும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுக்காப்பு காரணமாக அனைத்துப் பாடசாலைகளும் சுமார் 4 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
அவ்வாறு விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய நேற்று (06) ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம், வடமேல் மாகாண றோயல் கல்லூரி, ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஹிந்து தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆராய, கண்காணிப்பு விஜயம் ஒன்றை வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மேற்கொண்டிருந்தார்.