காதி நீதிமன்றத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை (அத தெரண)

www.paewai.com
By -
0

முஸ்லிம் விவாகரத்து தொடர்பில் ´காதி நீதிமன்றத்தை´ உடனடியாக இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (06) பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை காதி நீதிமன்றம் மற்றும் வன்முறைகளை தூண்டும் மத்ரஸாக்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு முன்னெடுத்து வருவதாக வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

(அததெரண)

விரைவில் காதி நீதிமன்றம் தொடர்பான உண்மை தன்மை வெளியுலக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும் எனவும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதாக அத்தனகல்லை பிரதேசத்திற்கு பொறுப்பான காதி நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)