04ஆவது முறையாகவும் பிரதமராக மஹிந்த பதவிப் பிரமாணம்!

www.paewai.com
By -
0

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் அமோக வெற்றியினைத் தொடர்ந்து இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 28 ஆவது பிரதமராக இலங்கை வரலாற்றில் அதிக விருப்பு வாக்கிகளைப் பெற்ற பெருமையுடன் மஹிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

இந்த நிகழ்வு களனி ரஜ மஹா விகாரையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்களுடன் 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இவ்வாறு பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை இது நான்காவது தடவையாகும். 







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)