25 அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது (விபரம்)

Rihmy Hakeem
By -
0
 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர் நியமனங்கள் இன்றைய தினம் (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கி வைக்கப்பட்டது.

  1. M.M.D.J.பெர்னான்டோ - அமைச்சரவை செயலாளர் 
  2. R.W.R.ப்ரேமசிறி - நெடுஞ்சாலைகள் அமைச்சு
  3. S.R.ஆடிகல - நிதியமைச்சு
  4. ஜே.ஜே.ரத்னசிறி - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு 
  5. ஜகத் P.விஜேவீர - வெகுசன ஊடக அமைச்சு
  6. R.ஹேவாவிதாரண - தோட்டத்துறை அமைச்சு
  7. அநுர திஸாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு
  8. W.A.W.பெரேரா - தொழிற்துறை அமைச்சு
  9. வசந்தா பெரேரா - மின்சக்தி அமைச்சு
  10. ஹெட்டியாரச்சி - சுற்றுலாத்துறை அமைச்சு
  11. R.A.A.K.ரணவக - காணி அமைச்சு
  12. மாபா பதிரண - ஊழியத்துறை அமைச்சு
  13. R.M.I.ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு
  14. மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு 
  15. ஹரிஸ்சந்திர - வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு 
  16. மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு
  17. கலாநிதி பந்து விக்ரம - நீர் வழங்கல் அமைச்சு
  18. திருமதி ஜயவர்தன - வர்த்தக அமைச்சு
  19. மேஜர் ஜெனரல் சஞ்சிவ - சுகாதார அமைச்சு 
  20. மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுமேத பெரேரா - விவசாய அமைச்சு
  21. அநுராத விஜேகோன் - இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
  22. திருமதி மல்கா - வலு சக்தி அமைச்சு
  23. அட்மிரால் (ஓய்வு) ஜயனாத் - வெளிநாட்டு அமைச்சு 
  24. வைத்தியர் அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு
  25. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு 
  26. சிறிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)