தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலை நாளைக்குள் ஒப்படைக்கவும் - ஆணைக்குழு

Rihmy Hakeem
By -
0


பொதுத் தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் (14) ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சிகளின் தேசிய பட்டியல் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)