இன்று அரச விடுமுறை தினம் அல்லவென அறிவிப்பு

www.paewai.com
By -
0
இன்று (06) அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்று கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)