முகப்பு பிரதான செய்திகள் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை நாட்டின் பல பகுதிகளில் மின் தடை By -www.paewai.com ஆகஸ்ட் 06, 2020 0 பலத்த மழை மற்றும் காற்றினால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.நுவரெலியா, இரத்தினபுரி, பாதுக்க, கிரிஎல்ல, மத்துகம, ஹோமாகம, அவிசாவளை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை