தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் (விபரம்)

Rihmy Hakeem
By -
0


ஐக்கிய மக்கள் சக்தியின் 7 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பட்டியலானது இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் விபரம்:

  1. ரஞ்சித் மத்தும பண்டார
  2. இம்தியாஸ் பாக்கீர் மர்க்கார்
  3. திஸ்ஸ அத்தநாயக்க
  4. ஹரின் பெர்னாண்டோ
  5. எரான் விக்ரமரட்ண
  6. மயந்த திஸ்ஸாநாயக்க
  7. டயன கமகே

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)