திகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

www.paewai.com
By -
0

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திகாமடுல்ல மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விமலவீர திஸாநாயக்க - 63,594

டீ.சி வீரசிங்க - 56,000

திலக் ராஜபக்ஷ - 54,203

ஐக்கிய மக்கள் சக்தி

எம்.எச்.எம் ஹரீஸ் - 36,850

பைஸல் காசிம் -29,423

தேசிய காங்கிரஸ்

ஏ.எச்.எம் அதாவுல்ல - 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மொஹமட் முஸரப் -18,389

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)