கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

www.paewai.com
By -
0

 

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சரத் வீரசேகர - 328,092

விமல் வீரவங்ச - 267,084

உதய பிரபாத் கம்மன்பில - 136,331

விஜேதாஸ ராஜபக்ஷ - 120,626

பந்துல குணவர்தன - 101,644

பிரதீப் சமன் குமார - 91,958

தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன - 85,287

மதுர விதானகெ - 70,205

பிரேமனாத் சீ தொலவத்த - 69,055

காமினி குலவங்ச லொகுகே - 62,543

சுசில் பிரேமஜயந்த - 50,321

ஜகத் குமார - 47,693

ஐக்கிய மக்கள் சக்தி 

சஜித் பிரேமதாஸ - 305,744

எஸ்.எம் மரிக்கார் - 96,916

முஜிபுர் ரஹ்மான் - 87,589

ஹர்ஷ த சில்வா - 82,845

பாட்டாலி சம்பிக்க ரணவக்க - 65,574

மனோ கணேஷன் - 62,091

தேசிய மக்கள் சக்தி

அநுர குமார திசாநாயக்க - 49,814

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)