ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.ஏம்.முஸம்மில், வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே ஜனாதிபதியால் நியமனம்

Rihmy Hakeem
By -
0


வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை வட மேல் மாகாண ஆளுனராக ஊவா மாகாண ஆளுநர்  ராஜா கொள்ளுரே அவர்களுக்கும் ஜனாதிபதியால் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)