அதாவுல்லாஹ்வின் ஆடை குறித்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சை : வெளியேறினார் அதாவுல்லாஹ் (வீடியோ)
By -Rihmy Hakeem
செப்டம்பர் 22, 2020
0
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் இன்று (22) பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்திருந்த ஆடை சபைக்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் அதாவுல்லாஹ் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.