பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்!

Rihmy Hakeem
By -
0

 


எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான தகவலை இன்று (25) பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், எஸ்.பி. பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)