கஹட்டோவிட்டவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரத் பொன்சேகாவினால் அரசி வழங்கி வைக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வேண்டுகோளின்படி கஹட்டோவிட்ட, குரவலான பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண சபை வேட்பாளர் மஞ்சுள பெரேரா மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீன் JP ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அரிசிப்பொதிகளை வழங்கி வைத்தனர்.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)