முகப்பு palitha kohena சீனாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமனம் சீனாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமனம் By -Rihmy Hakeem செப்டம்பர் 07, 2020 0 சீனாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் கலாநிதி பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஐ.நா. இற்கான இலங்கை பிரதிநிதியாகவும், வெளிவிவகார அமைச்சின் செயலாளராவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Tags: பிரதான செய்திகள்palitha kohena Facebook Twitter Whatsapp புதியது பழையவை