மினுவாங்கொட : கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

 இன்றைய தினம் (06) காலை 9.00 மணியளவில் மினுவாங்கொட தொழிற்சாலை கொத்தணியின் மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் 220 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மினுவாங்கொட தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)