நாளைய PCR முடிவுகளைக் கொண்டே A/L, புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

 


நாளை (07) வௌியாகவுள்ள PCR பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)