கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


கம்பஹா, திவுலபிடிய பிரதேசத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பெண்ணின் 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)