கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

Rihmy Hakeem
By -
0

 கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)