கம்பஹா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் வெள்ளி வரை மூடப்படும்

Rihmy Hakeem
By -
0

 


கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் நாளைய தினம் (05) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

பிந்திய செய்தி:

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை முதல் (05) மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)