நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை!

Rihmy Hakeem
By -
0

 


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மறு அறிவித்தல் வரை நாளை (05) முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)