யாழ்ப்பாண வைத்தியசாலையிலும் பெண் ஒருவருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு யாழ்ப்பாண வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினையடுத்து குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவை சேர்ந்த இரு பெண்கள் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து, விடுமுறைக்காக ஊருக்கு திரும்பிய நிலையில் அவர்களில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)