முகப்பு பிரதான செய்திகள் இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா By -www.paewai.com நவம்பர் 07, 2020 0 இலங்கையில் மேலும் 257 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை