பொரல்ல பொலிஸ் நிலையத்தில் மேலும் 08 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு - 08, பொரல்ல பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)