துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி!

Rihmy Hakeem
By -
0

 மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமன கடிதம், ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (Siyane News)





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)