ஊடகவியலாளர் தரிந்துவுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த மேல் மாகாண சிரேஷ்ட DIG : பாராளுமன்றத்தில் சஜித் எழுப்பிய கேள்விகள் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்று(06) பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் (தேசபந்து தென்னகோன் DIG) ஊடகவியலாளர்  தரிந்து ஜயவர்தனவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பியதோடு அந்த ஊடகவியலாளரால் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அந்த விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம்  என்னவென்றும் எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)