அவசரகால விதிமுறைகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது!

Rihmy Hakeem
By -
0

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)