அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவையில் கைது!

Rihmy Hakeem
By -
0

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)