முகப்பு ரயில் ரயில் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை! ரயில் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை! By -Rihmy Hakeem ஜூன் 26, 2022 0 ரயில் கட்டணங்களை 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பேச்சாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சரவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Tags: பிரதான செய்திகள்ரயில் Facebook Twitter Whatsapp புதியது பழையவை