முகப்பு பிரதான செய்திகள் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! By -Rihmy Hakeem ஜூன் 26, 2022 0 சோற்றுப்பார்சல் மற்றும் ஏனைய உணவுப்பொருட்களின் விலைகளை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை