அவசர நிலையில் கைகொடுக்க தயார் நிலையில் உள்ள கஹட்டோவிட்ட அவசர பிரயாண சேவை அமைப்பு

Rihmy Hakeem
By -
0

 


பெற்றோல் வழங்கினால் இலவச பிரயாண வசதி செய்து கொடுக்க நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் முன்வந்துள்ளதாக கஹட்டோவிட்ட அவசர பிரயாண சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது,

 தேவையானோர் கீழுள்ள இலக்கங்களில் உள்ள சகோதரர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் அவசரமான தேவையின் போது குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், அவசர வைத்திய சேவையை நாடும் நோயாளர்கள்,   மேற்படி இலவச பிரயாண வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தங்களிடம் பெற்றோல் இருந்தால் அதை கொடுப்பதன் மூலம் இலவசமாக இந்த அவசர சேவை மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

தற்போதைக்கு இந்த அவசர நிலையில் சேவையாற்ற கீழ் குறிப்பிட்டுள்ள சகோதரர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

மேலும் இச்சேவையை ஒருங்கிணைப்பு செய்வதற்கு  மேலும் பல  சகோதரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலர் பெற்றோலை கடனாக தந்துதவவும் முன்வந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது.


தொடர்பு கொள்வதற்கு :

சகோதர் யூனுஸ் - 0773344357

சகோதரர் பஸ்மில் - 0776360744

சகோதரர் நூர் மொஹம்மத் - 0777650649

சகோதரர் பாஸில் - 0777354745


Coordinators to get a vehicle on emergency :

Al Haj Firdouse

072 742 2242

M.R.Luthufullah.

0779889821


ஒருங்கிணைப்பு :

Kahatowita Forum WhatsApp Group. 

ஊடக அனுசரணை :

கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)