ASHIF SHEIK ICC - 2022 சர்வதேச விருதுக்கு தெரிவு
நேபாள அணியின் விக்கட் காப்பாளர் Ashiff Sheik ஐசீசீயின் சர்வதேச விருதுக்கு தெரிவாகியுள்ளார்.
நேபாள அயர்லாந்து கிரிக்கட் போட்டி ஒன்றில் அயர்லாந்து வீரர்கள் துடுப்பாடும் போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் கால் தடுக்கி விழுகிறார்.
அதற்குள் பந்து நேபாள விக்கட் கீபர் ஆசிப் செய்க்கிடம் கிடைத்து விடுகிறது அயர்லாந்து வீரர் எல்லைக்குள் வருவதற்குள் பந்து தன் வசம் கிடைத்தாலும் துடுப்பாட்ட வீரர் இடறி விழுந்ததால் ஆசிப் அவரை அவுட் செய்வதில்லை.
கிரிக்கட்டில் அவர் நேர்மையான மனித நேயத்தை பின்பற்றியதற்காக ஆசிப் ஷெய்க் 2022 ஆம் ஆண்டின் ICC இன் sprit of cricket விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Fais Journalist

