இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையிலிருந்து எட்டு யாத்திரிகர்கள்

  Fayasa Fasil
By -
0

எட்டு இலங்கையர்கள் இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அனுசரனையினை எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம் வழங்கியுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)