நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Rihmy Hakeem
By -
0

 


நாளை (04) முதல் 08 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)