மே 09 சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் சகோதரரும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமான நிஹால் வெத ஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கால்டன் இல்ல வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

