எரிபொருள் வழங்காவிட்டால் அரசாங்கத்தை தூக்கி எறிவோம் - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம்

Rihmy Hakeem
By -
0

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதனை வழங்காவிட்டால் அரசாங்கத்தை தூக்கி எறிந்து விடுவோம் என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)