ரஞ்சன் இன்று விடுதலை செய்யப்படுவார்?

Rihmy Hakeem
By -
0

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்கவின் பொதுமன்னிப்பு கடிதத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ரஞ்சன் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)