நாடு கடத்த வேண்டாம் : ஸ்கொட்லாந்து யுவதி ரிட் மனு தாக்கல்

zahir
By -
0


தம்மை நாடு கடத்த குடிவரவு, குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஸ்கொட்லாந்து நாட்டு யுவதி கெய்லீ பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)