முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு!

zahir
By -
0


மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)